திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவசைலம், பாபநாசம், ஆழ்வார்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள பரம கல்யாணி சமேத சிவசைலநாதர், சிவகாமி சமேத வன்னியப்பர் , உலக நாயகி சமேத பாபவிநாசர் ஆகியோரை தரிசனம் செய்தால் காசித் திருத்தலத்தில் பஞ்சக் க்ரோச யாத்திரை செய்த பலன் கிடைக்கிறது.
No comments:
Post a Comment