Wednesday, 30 November 2011

திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள சிவசைலம், பாபநாசம், ஆழ்வார்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள பரம கல்யாணி சமேத சிவசைலநாதர், சிவகாமி சமேத வன்னியப்பர் , உலக நாயகி சமேத பாபவிநாசர் ஆகியோரை தரிசனம் செய்தால் காசித் திருத்தலத்தில் பஞ்சக் க்ரோச யாத்திரை செய்த பலன் கிடைக்கிறது.

Thursday, 17 November 2011

நல்வரவு

நல்வரவு, அனைவருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் உள்ள சிவன் கோவில்களில் ஒன்று இது.
சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் என்ற பெயருடைய சிவபெருமான்.
மேலும் விவரங்கள் இன்னும் பதிவோம். நன்றி.