Thursday, 6 September 2012

திருக்கல்யாண உற்சவம்

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளாலே இன்று ( 6-9-2012 ) ராஜபாளையம் திரு கிருஷ்ணன் என்பவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திரு வன்னியப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் திருக் கல்யாண உற்சவமும் ஏற்பாடு செய்து உள்ளார்கள்.
அன்று சுவாமி அம்பாள் ஆழ்வார்குறிச்சி ஊர்வலம் வரவும் ஏற்பாடுகள் செய்து உள்ளார்கள்.
நன்றி.
திருக்கல்யாண உற்சவம் 

No comments:

Post a Comment